இந்த 90 Minutes-ல் என்ன கற்றுக்கொள்வீர்கள்?
Policy வாங்குவதற்கு முன்பும், ஏற்கனவே policy வைத்திருந்தாலும் இந்த checklist பயன்படும்.
இந்த Class உங்களுக்கு Useful ஆகும் — குறிப்பாக நீங்கள்...
New Policy வாங்கப் போகிறீர்கள்
Premium மட்டும் பார்த்து முடிவு செய்யாமல் important policy features-ஐ identify செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
Already Policy வைத்திருக்கிறீர்கள்
உங்கள் policy-ல் room rent, co-pay, waiting period போன்றவற்றை check செய்ய ஒரு simple framework கிடைக்கும்.
Family-ஐ Protect செய்ய விரும்புகிறீர்கள்
ஒரு medical emergency வருவதற்கு முன் policy-யை புரிந்துகொள்வது ஏன் முக்கியம் என்பதை practical examples மூலம் பார்க்கலாம்.
Insurance-ஐ புரிய வைக்கிறேன். Policy விற்க அல்ல.
10+ வருட அனுபவத்துடன் insurance concepts-ஐ plain Tamil-ல் explain செய்து வருகிறேன். Engineering + Law background காரணமாக policy terms-ஐ practical-ஆக break down செய்வதே இந்த class-ன் நோக்கம்.
Makkal TVFeatured
Nanayam VikatanFeatured
₹73-க்கு Class மட்டும் அல்ல
Masterclass-க்கு கூடுதல் practical resources.
Join பண்ணும் முன் உங்கள் Doubts
“இது Insurance விற்கும் class-ஆ?”
இல்லை. இந்த masterclass-ன் focus insurance concepts மற்றும் policy selection awareness. உங்கள் policy-ஐ நீங்களே புரிந்துகொள்ள உதவும் framework-ஐ கற்றுக்கொள்வதே நோக்கம்.
“YouTube-ல் free-ஆ இருக்கே?”
ஆம், நிறைய information free-ஆ கிடைக்கிறது. இந்த class-ல் அந்த information-ஐ 90 minutes-ல் structured checklist மற்றும் practical examples-ஆக பார்க்கிறோம்.
“எனக்கு already health insurance இருக்கு. நான் வரணுமா?”
ஆம். Existing policy-யில் room rent, co-pay, waiting period, exclusions போன்றவற்றை எப்படி check செய்வது என்பதே இந்த class-ன் முக்கிய பயன்களில் ஒன்று.
“₹73-க்கு என்ன கிடைக்கும்?”
90-minute LIVE Tamil masterclass + listed PDF resources + 1 week WhatsApp doubt support.
“எந்த insurance company best என்று சொல்லுவீங்களா?”
ஒரே company-ஐ blindly recommend செய்வதை விட, உங்கள் தேவைக்கு policy-ஐ எப்படி evaluate மற்றும் compare செய்வது என்பதில் focus இருக்கும்.
₹73-க்கு உங்கள் Seat Reserve பண்ணுங்க.
5 September 2026 • 7:00 PM • LIVE • Tamil • 90 Minutes
- LIVE Tamil Health Insurance Masterclass
- Policy Selection Blueprint
- Proposal Filling Blueprint
- Claim Checklist
- 1 Week WhatsApp Doubt Support